இங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்: இரண்டு கைகளிலும் பவுலிங் செய்த வீடியோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார். இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10-ஆம் திகதி துவங்கவுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் பயிற்சி … Continue reading இங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்: இரண்டு கைகளிலும் பவுலிங் செய்த வீடியோ